ஏர்டெல்லின் இலவச அதிரடி சலுகை 5 மாநிலங்களில் அறிமுகம்


இந்தியாவின் பிரபலமான தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், வட இந்தியாவின் 5 மாநிலங்களில் இலவச ரோமிங் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 5 வட இந்திய மாநிலங்களில் இலவச ரோமிங் திட்டத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின்படி, ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் பீகார், ஜார்கண்ட், உத்திர பிரதேசம், உத்திரகாண்ட் மற்றும் மேற்குவங்கம் (கொல்கத்தாவை விடுத்து) ஆகிய
மாநிலங்களில் இலவச ரோமிங் சேவையை பெற முடியும்.

இம்மாநிலங்களில் இருக்கும் மக்கள் ரூ.21 ரீசார்ஜ் தொகையில் சுமார் 30 நாட்கள் வரை ரோமிங் இல்லாமல் சராசரி கட்டணத்திலேயே பேசிக் கொள்ளலாம் என்பதும் இலவச இன்கம்மிங் அழைப்புக்களையும் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்