1. சூது கவ்வும்
எதிர்நீச்சலை முந்திக்கொண்டு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது சூது கவ்வும். இதுவரை சென்னையில் 3.85 கோடியை வசூலித்திருக்கும் படம் வார இறுதியில் 1.38 கோடியும், வார நாட்களில் 1.06 கோடியும் வசூலித்துள்ளது.
2. எதிர்நீச்சல்
சென்ற வாரம் முதலிடத்தில் இருந்த படம் இந்த வாரம் இரண்டாவது இடத்துக்கு கீழிறங்கியிருக்கிறது. இதுவரை 4.4 கோடிகளை வசூலித்திருக்கும் படம் வார இறுதியில் 1.38 கோடியும், வார நாட்களில் 1.01 கோடியும் வசூலித்துள்ளது.
3. நாகராஜசோழன் எம்ஏ,எம்எல்ஏ.
மணிவண்ணனின் ஐம்பதாவது படம் சென்னையில் முதல் மூன்று தினங்களில் 15.1 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. அமைதிப்படையின் இரண்டாம் பாகம் என பில்டப் தந்தும் ரசிகர்கள் அதிகமாக திரையரங்குப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.
4. உதயம் என்எச்4
நான்கு வாரங்கள் முடிவில் உதயம் என்எச்-4 3.86 கோடிகளை சென்னையில் வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 4.95 லட்சங்கள். வார நாட்களில் வசூல் 5.25 லட்சங்கள்.