தீயா வேலை செய்யும் குமாரு


ஐபிஎல் ஆட்டங்கள் படங்களின் ‌ரிலீஸ் தேதியை புரட்டிப் போட்டிருக்கிறது. முக்கியமாக குட்டிப்புலியின் ‌ரிலீஸ் தேதி மே 17-லிருந்து ஜூன் 14 க்கு தள்ளிப் போனதால் ஜூன் 14 வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ஒரு படம் மே 31 அன்றுக்கு தனது ‌ரிலீஸ் தேதியை மாற்றியிருக்கிறது. அந்தப் படம் தீயா வேலை செய்யணும் குமாரு.

தொடர் தோல்வியை சந்தித்து வரும் யு டிவிக்கு இருக்கும் கடைசி துருப்புச்சீட்டு தீயா வேலை செய்யணும் குமாரு. படம் தயராகி சென்சாரும் ஆகிவிட்டதால் சன்னுடன் மோதுவதற்குப் பதில் தனுஷே பெட்டர் என ‌ரிலீஸ் தேதியை ஜுன் 14 லிலிருந்து மே 31 க்கு மாற்றியிருக்கிறார்கள். மே 31 தனுஷின் ம‌ரியானும் வெளியாகிறது.

குமாரா இல்லை ம‌ரியானா...?

விறுவிறுப்பான போட்டி காத்திருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்