எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் டேப்பின் அளவை மாற்றலாம் வாங்க

Change Worksheet Tab Size in Excelஎக்ஸெல் ஒர்க் ஷீட்டின் டேப்கள் அனைத்தும் சிறியதாகவே தரப்பட்டுள்ளன. மாறா நிலையில் தரப்படும் இவற்றின் பரிமாணத்தை நாம் மாற்றலாம். நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் எக்ஸ்பி எனில், கீழ்க்கண்டவாறு செயல்படவும்.
1. Start மெனுவில் இருந்து Control Panel திறக்கவும்.
2. இதில் Display என்பதில் டபுள் கிளிக் செய்திடவும்.


பழைய பதிவுகளை தேட