+2 தேர்வில் 90 சதவீத தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில், 90.04 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவர்கள் 87.4 சதவீதமும், மாணவிகள் 93.4 சதவீதமும் பெற்றுள்ளனர்.

பழைய பதிவுகளை தேட