மாடுலர் ஹோம் பற்றி தெரியுமா

சமையல் அறை போலவே எல்லா அறைகளுக்கும் உள் அலங்காரம் தேவை. நாம் பார்த்த மரங்களின் வகைகள் மற்றும்  கதவு வகைகள், தரம் போன்றவை அதேதான்.  சமையல் அறை,
வார்ட்ரோப் எனப்படும் அலமாரிகள், பூஜை அறைகள், டி.வி. வைக்கும் அலங்கார அலமாரிகள் மற்றும் கோப்பைகள் வைக்கும் கண்ணாடி அலமாரிகள் எல்லாவற்றுக்குமே பலகை, லேமினேஷன் எல்லாம் ஒன்றுபோலவே தேர்ந்து எடுக்கலாம். இல்லாவிடில் சமையல் அறைக்கு வாட்டர் புரூஃப் அதிகம் உள்ளவையும், மற்ற அறைகளுக்கு வேறு வகைகளும் தேர்ந்து எடுக்கலாம். 

பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget