QtWeb நிரலானது புதிய தனித்துவமான பயனர் இடைமுகம் மற்றும் தனியுரிமை அம்சங்கலுடன் கூடிய பாதுகாப்பான மற்றும் கையடக்க இணைய உலாவி ஆகும். QtWeb நோக்கியா க்யூடி வடிவமைப்பிற்கும் மற்றும் ஆப்பிள் வெப்கிட் ஒழுங்கமைவு (ஆப்பிள் சபாரி மற்றும் Google Chrome பயன்படுத்த) அடிப்படையில் கட்டற்ற, வர்த்தகம் சாராத திறந்த மூல
மென்பொருள் ஆகும்.
இயங்குதளம் : Windows 2000 / XP / 2003 / Vista /2008/7