சில்லி சிக்கன்

தேவையானப் பொருட்கள்:
  • எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ
  • முட்டை – 1
  • சோளமாவு – 1/2கப்
  • இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன்
  • ரெட் சில்லி சாஸ்- 1ஸ்பூன்
  • கீரின் சில்லி சாஸ் – 1ஸ்பூன்
  • சோயா சாஸ் – 1ஸ்பூன்
  • வினிகர் – 1ஸ்பூன்
  • வெங்காயம் – 1
  • ப.மிளகாய் – 2
  • உப்பு -தேவைக்கு
  • எண்ணெய் – பொரிக்க
செய்முறை:
  • சிக்கனுடன் முட்டை, சோளமாவு, இஞ்சி பூண்டு விழுது, ரெட் சில்லி சாஸ், கீரின் சில்லி சாஸ் ,சோயா சாஸ் , வினிகர், உப்பு போட்டு விரவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்
  • வாணலியில் எண்ணெய் காயவைத்து சிக்கனை பொரித்து எடுக்கவும்.
  • பிறகு ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிரமாக வதக்கவும்.
  • ப.மிளகாய், சிக்கனை , சேர்த்து கிளறி விடவும்.
  • 5 நிமிடம் வதக்கி இறக்கவும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget